Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புக்குழுவில் நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிறப்புக்குழுவில் நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்

Share:

இம்மாதம் முற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சட்ட வரைவு தொடர்பான சட்டமன்ற சிறப்புக்குழுவிற்கு உதவுவதற்கு முஸ்லிம் அல்லாத சமூகத்தின் அரசியலமைப்பு சட்ட நிபுணர்களையும் அக்குழுவில் அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கோ ஹாம் கேட்டுக்கொண்டார்.

எந்தவொரு சட்டத்திருத்தமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு அந்த சிறப்புக்குழுவில் முஸ்லிம் அல்லாத சட்ட நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று ஙே கோ ஹாம் வலியுறுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை