Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் பின்புறம் மோதியதில் லோரி ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் பின்புறம் மோதியதில் லோரி ஓட்டுநர் பலி

Share:

தாப்பா,ஜன.9
ஆடவர் செலுத்திய லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் இன்று காலை 5.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுங்சாலையின் 314.5 ஆவது கிலோ மீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.

முஹமாட் ரிட்சுவான் சுலாய்மான் என்று அடையாளம் கூறப்பட்ட 44 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், வாகனத்தின் இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டதால் அவரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

சம்பந்தப்பட்ட நபர் கோலாலம்பூரிலிருந்து ஈப்போவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் முஹமாட் நாயிம் அஸ்னாவி தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்