Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் மாது கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் மாது கருகி மாண்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

பெட்டாலிங் ஜெயா, பாரமவுண்ட் கார்டன்- னில் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்டார்.

இத்தீவிபத்து தொடர்பாக இன்று மாலை 5.42 மணியளவில் தீயணைப்புப்படையினர், ஓர் அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

டமன்சாரா - தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டியுடன் 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒன்றாவது மாடியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட் – வீட்டின் ஓர் அறை முற்றாக தீயில் அழிந்தது.

அறையை சோதனையிட்ட போது 60 விழுக்காடு தீக்காயங்களுடன் மாது ஒருவர் கட்டிலில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை