Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA முதலிடத்தைப் பிடித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA முதலிடத்தைப் பிடித்துள்ளது

டிச.4-

Global Airport Services Quality ASQ தரவரிசையில், 355 விமான நிலையங்களில் மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2024 மூன்றாம் காலாண்டுக்கான "ASQ Departures Passenger Satisfaction Report எனும் அறிக்கையின்படி, அனைத்துலக விமான நிலையங்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், 1 முதல் 5 வரையிலான அளவில் 5 என்ற முழு மதிப்பெண்ணை அது பெற்றுள்ளது.

இந்த செயல்பாடு, 4.32 என்ற ASQ அனைத்துலக சராசரி ஒட்டுமொத்த திருப்தி மதிப்பெண்ணை விட அதிகமாகும். ஒட்டுமொத்த அனுபவத்திற்கு, 5.00 என்ற முழு மதிப்பெண்ணை நிலை நிறுத்தி வருகிறது KLIA, ஆண்டிற்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை கையாளுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →