Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்

Share:

புத்ராஜெயா, ஜாலான் பெர்சியாரான் உதாரா, 5.7 ஆவது கிலோமீட்டரில் 12 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று புதன் கிழமை காலை 10.14 மணியளவில் நிகழ்ந்தது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று அந்த 11 வாகனங்களை மோதியதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், இதர 11 வாகனங்களில் பயணித்தவர்களும் சம்பந்தப்பட்ட இடத்தில் லே தவுர் டே லங்காவி சைக்கிளோட்டப் பயணத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மாதி அப்துல் அஜீஸ் தெரிவித்தார். 25 மற்றும் 39 வயதுடைய அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் அடையாளம் கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு