Oct 10, 2026
Thisaigal NewsYouTube

திரவ மின் சிகரெட் பயன்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திரவ மின் சிகரெட் பயன்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது

கோலாலம்பூர், ஜூன்.02-

உள்ளூர் சந்தையில் திரவ மின் சிகரெட் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அவ்வகை சிகரெட் இறக்குமதி, உற்பத்தி, தயாரிப்பு, நுகர்வு மற்றும் விநியோகிப்பு நடவடிக்கைகள், பொது சுகாதாரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மின் சிகரெட், சட்டவிதி 852, பிரிவு 2 இன் கீழ் புகைப்பிடிக்கும் ஒன்றாகவே சுகாதார அமைச்சு வகைப்படுத்தியுள்ளது. நிக்கோதின், propylene glycol, glycerol மற்றும் Triethylene glycol போன்ற பிற திரவச் சேர்க்கைகளை மின் சிகரெட் உள்ளடக்கியுள்ளது.

எனவே அவ்வகை சிகரெட் , கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை