இந்தோனேசியா, லாபுவான் பஜோவில் இன்று நிறைவுப்பெற்ற 42 ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாடு, அர்த்தம் பொதித்தாக அமைந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்த மாநாடு வெற்றிக்கரமாக அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் வர்ணித்தார்.
பொருளாதாரம், சுற்றுச் சூழல், மின்சார கார், ஆசியான் நாணயங்களில் வர்த்தகம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசி ஆராய்ந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


