Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கனத்த மழை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீடிக்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கனத்த மழை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீடிக்கும்

நவ. 23-

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாநிலங்களில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரை கனத்த மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், பெர்லிஸ், கெடா உட்பட 7 மாநிலங்களில் அடை மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவ்விலாகா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →