Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜனவரி 14இல் மே பேங்க் சேவைகளில் சிக்கல்
தற்போதைய செய்திகள்

ஜனவரி 14இல் மே பேங்க் சேவைகளில் சிக்கல்

Share:

கோலாலம்பூர், ஜன - 7,

அட்டவணையிடப்பட்ட பராமரிப்பு காரணமாக எதிர்வரும் ஜனவரி 14 ஆம் தேதியில் மே பேங்க் வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maybank2U இணையபத்தளம், Maybank2U செயலி, MAE செயலி, Maybank2u Biz ஆகியன அதிகாலை மணி 3 முதல் 6 மணி வரை செயல்படுவதில் சிக்கல் ஏற்படும் என மே பேங்க் குறிப்பிட்டுள்ளது. ,

எனவே, வாடிக்கையாளர்கள் அவ்வங்கியின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுமாயின், தமது மன்னிப்பை கோரியுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்