May 21, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் நாளை தொடங்கி வெள்ளம் - குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் நாளை தொடங்கி வெள்ளம் - குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை

Share:

கிளந்தானில் பல இடங்களில் நாளை தொடங்கி திங்கட்கிழமை வரை வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழையினால் வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளுமாறும் மெட்மலேசியா பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி