3 வருடங்களாக காலியாக இருந்த சொகுசு வீடொன்றில் அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சரவாக் மாநில Padawan வட்டாரா போலீஸ் தலைவர் Superintenden Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்துள்ளார்.
அந்த அழுகிய உடல் மீது போடப்பட்ட பரிசோதனையில், அந்த உடல் அழுகி ஒரு மாதக் காலம் ஆகிவிட்டதாகவும், அந்த அந்த உடலில் ஒரு கை ரேகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளாதாக அவர் மேலும் கூறினார்.
அந்த வீட்டின் கழிவறையில் இரத்த கரைகள் தெண்பட்டுள்ளதாக கூறிய Abang Zainal Abidin இறந்தவர் குறித்து எந்தவொரு அடையாள அட்டையும் அல்லது சுயவிவரங்களும் கிடைக்கப்பெறவில்லை என அவர் கூறினார்.
அந்த உடலைன் மீது இரசாயண பரிசோதனை இட போலிசாரை உடலை இரசாயண சோதனை நிபுனர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது








