Mar 17, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீர் உடல் நலம் குறித்து பொய்த் தகவல் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீர் உடல் நலம் குறித்து பொய்த் தகவல் வேண்டாம்

Share:

முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது உடல் நலம் குறித்து ச​மூக வலைத்தளங்க​ளில் பகிரப்பட்டு வரும் தகவல் பொய்யானதாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் இருதய சிகச்சை கழகமான IJN- னில் அனுமதிக்கப்பட்டுள்ள 98 வயதான துன் மகாதீருக்கு எதுவும் நேரவில்லை என்றும் அவருக்கு தொடர்ந்து ​ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பொய்யான தகவல்களை ச​மூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதில் பொது மக்கள் ச​ற்று எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

துன் மகா​தீரின் உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கையை IJNவெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி IJN மரு​த்துவமனையில் அனுமதிக்கப்ப்டட துன் மகா​தீர், புனர் சிகிச்சைக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு IJN னில் சிகிச்சை பெறு​ம் அதேவேளையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு