Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கார், பேருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார், பேருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்

கோல கெராய், மே.30-

கார் ஒன்று, விரைவு பேருந்தை மோதியதில் அந்த காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் கிளந்தான், கோல கெராய், ஜாலான் கிராய் – குவா மூசாங் சாலையில் கம்போங் சுங்கை சாம் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பெரோடுவா மைவி காரில் பயணித்த ஓர் ஆடவரும், இரண்டு பெண்களும் இச்சம்பவத்தில் மாண்டதாக கிளந்தான் தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மூவரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு, மீட்புப் படையினர் சுமார் 25 நிமிடங்கள் கடுமையாகப் போராடியாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை