Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆண் யானை இடம் மாற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

அந்த ஆண் யானை இடம் மாற்றப்பட்டது

Share:

தெரெங்கானு, ஜூலை 05-

திரெங்கானு, ஜெர்ட்டிஹ , ஹுலு பேசுத் , கம்போங் பக் சிக் என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று, வன விலங்கு மற்றும் தேசியப் பூங்காவான பெர்லீதான் மூலம் இன்று இடம் மாற்றப்பட்டது.

ஒரு தந்தத்தை மட்டுமே கொண்டு இருந்த அந்த யானை கடந்த திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பிடிக்கப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

உலு திரெங்கானுவில் உள்ள கொல டேக யானைகள் சரணாலயத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அந்த அந்த யானையை பிடிப்பதற்கு கும்கி யானையின் துணையுடன் பெர்லீதான்- னின் 17 பணியாளர்கள் ஈடுபட்டதாக திரெங்கானு மாநில இயக்குநர் லு கீன் ஸோங் தெரிவித்தார்.

காயமுற்ற அந்த யானை, வனப்பகுதியிலிருந்து வழி தவறி அந்த கிராமத்திற்குள் நுழைந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்