Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகாப் இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு இல்லை
தற்போதைய செய்திகள்

சுங்கை பகாப் இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு இல்லை

Share:

பினாங்கு, Sungai Bakap சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்மாநிலத் தொகுதியின் கீழ் இருக்கின்ற 57 காவலர்களும் தபால் வாக்காளர்களாக விண்ணப்பம் செய்துள்ளதாக Sungai Bakap இடைத்தேர்தலின் அதிகாரி Khairulnizam Hashim கூறினார்.

ஆக, முன்கூட்டியே வாக்களிக்கும் வாக்காளர்கள் தபால் முறையில் வாக்களிக்க பதிவு செய்துள்ளதை தொடர்ந்து, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி எந்தவொரு முன்கூட்டியே வாக்களிப்பு இருக்காது என்று Khairulnizam இன்று தெரிவித்தார்.

நாளை பிற்பகல் 2.30 மணியளவில் முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்