Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பழைய முகங்களையே ஜசெக பெரிதும் நம்பும்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பழைய முகங்களையே ஜசெக பெரிதும் நம்பும்

Share:

வருகின்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், தங்களின் 100 விழுக்காடு வெற்றிச் சாதனையைத் தக்கவைக்க ஜசெக. கட்சி தீவிரமாக களம் இறங்குகிறது.

இதற்காக, கடந்த தேர்தலில் தாங்கள் வென்ற 11 தொகுதிகளில், பாதிக்கும் மேற்பட்ட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இதில் சில புதிய முகங்களும் இடம்பெறுவர் என்றும் அவர் கூறினார். மேலும், சென்னா சட்டமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடுவதையும் அந்தோணி லோக் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்