கடந்த ஓராண்டாக ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தால் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைத்தன்மையால் உலகின் பெரும் தொழில்துறை நமது நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கிறது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவின் ஆற்றலின் மீது நம்பிக்கை கொண்டு கூகல், டிக்டோக், Infineon Technologies AG, சீன நிறுவனமான Geely, Teslaஆகிய பெரும் நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர் கூறினார்.







