Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியரிடம் MCMC ஆணையம் விசாரணை
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஊழியரிடம் MCMC ஆணையம் விசாரணை

Share:

கோலா மூடா , ஜூலை 15-

தனது டிக் டாக் கணக்கில் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 R விவகாரம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்தை பதிவேற்றம் செய்ததற்காக அரசாங்க ஊழியர் ஒருவரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

29 வயது மதிக்கத்தக்க அந்த அரசு ஊழியரை போலீசார், கடந்த வாரம் வியாழக்கிழமை, கெடா, சுங்கை பட்டாணி-யில் உள்ள கோலா மூடா போலீஸ் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரின் விவேக கைப்பேசி மற்றும் 3 R தொடர்புடைய உள்ளடக்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்