Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு 600 வெள்ளி உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு 600 வெள்ளி உதவித் தொகை

Share:

ஜோர்ஜ்டவுன்,ஜன.5
பினாங்கு மாநிலத்தில் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கு உதவித் தொகையாக ஒரு முறை வழங்கக்கூடிய 600 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யக்கூடிய ஓட்டுநர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று பினாங்கு பொது கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் சைரி கிர் ஜொஹாரிதெரிவித்துள்ளார்.

இந்த 600 வெள்ளி உதவித் தொகையை பெறுவதற்கு டாக்கி ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநர்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இவ்வாண்டு முதல் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த 600 ​வெள்ளி உதவித் தொகை வரும் மா​ர்ச் மாதம் வழங்கப்படும் என்று சைரி கிர் ஜொஹாரி விளக்கினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்