Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஐஜிபிக்கு மாமன்னர் வாகனம் அன்பளிப்பு
தற்போதைய செய்திகள்

ஐஜிபிக்கு மாமன்னர் வாகனம் அன்பளிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச் 8 -

போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் மற்றும் இஸ்தானா நெகாராவில் சேவையாற்றும் முதிர் நிலை அதிகாரிகளுக்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , தமது அன்பளிப்பாக போரோத்தோன் X90 ரக வாகனங்களை வழங்கினார்.

அவர்களின் சீரிய சேவை மற்றும் அளப்பரிய பங்களிப்பை அங்கீரிக்கும் வகையில் மாமன்னர் அந்த வானங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

ஐஜிபி தான் ஶ்ரீ ராசாருடின் க்கு அப்பாற்பட்ட நிலையில் இஸ்தானா நெகாராவின் டதுக் படுக்கா மஹாராஜா லேலா அசுவான் இபன்டி சைரகித்னைனி மற்றும் இஸ்தானா நெகாராவின் சமய அதிகாரி முனிர் முகமாட் சாலெ ஆகியோர் போரோத்தோன் X90 ரக வாகனங்களை மாமன்னரிடமிருந்து பெற்றுக்கொண்ட இதர முக்கிய சேவகர்கள் ஆவார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்