Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

மூன்று வீடுகள் தீயில் அழிந்தன

Share:

பினாங்கு, ஜூலை 06-

பினாங்கு, ஜார்ஜ்டவுன், மஸ்ஜித் பத்து பிருங்கி - யின் முன் புறம் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாகன் ஜெர்மல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரியும் தீ, அருகில் உள்ள வீடுகளில் பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தினர் என்று அதன் செயலாக்க அதிகாரி மோஹட் ஹேரி பாஸ்ஜி தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்