Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கொலை குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன
தற்போதைய செய்திகள்

கொலை குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன

Share:

ஈப்போ, தாமான் ஜெத்தியில் 17 வயதுடைய மாணவனை மூத்த காவல் துறை அதிகாரி மோதிய விவகாரத்தில் இன்று கொலை குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதுமான ஆதாரங்கள், வாக்குமூலங்கள் இருப்பதால் சந்தேகிக்கும் நபரை கொலை புரிந்த அடிப்படையில் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் விசாரணை தொடங்க போவதாக சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

44 வயதுடைய சந்தேகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியின் வழக்கு விசாரணை ஈப்போவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் தேதியை விரைவில் நீதிமன்றம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

காவல்துறை வழக்குப்பதிவு செய்ய விசாரணையை விரைவுபடுத்துவார்கள் என்று பேரா போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி கூறியதற்கு அடுத்து ஏஜிசி அறிக்கை வெளியிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்