Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார் அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார் அன்வார் இப்ராஹிம்

Share:

ஜொகூர் பாரு,ஜன.10
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை, ஜோகூர்பாருவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்- கை சந்திக்கவிருக்கிறார்.

மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இரு நாடுகள் நலன் இரண்டு மிகப்பெரிய திட்டங்கள் குறித்து தங்களின் பங்கேற்பையும், கடப்பாட்டையும் உறுதி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக சந்திக்கவிருகின்றனர்.

அன்வாரும், லீ சியென் லூங்- கும் RTS எனப்படும் Rapit Transit System இணைப்புத் திட்டத்தை காலையில் பார்வையிடுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளதாக பெர்னாமா கூறுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்