Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பூட்டப்பட்டுக்கிடந்த வீட்டில் ஆடவர் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

பூட்டப்பட்டுக்கிடந்த வீட்டில் ஆடவர் இறந்து கிடந்தார்

Share:

ஜன.7-

தைப்பிங், Jalan Aulong, Kampung Boyan- அருகில் பூட்டப்பட்டு இருந்த வீடொன்றில் ஓர் இந்திய ஆடவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் 45 வயது எஸ். சந்திரசேகர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்டை வீரர்கள் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஆடவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது