Jul 29, 2026
Thisaigal NewsYouTube
100 கோடி வெள்ளி லஞ்சமா? அரசாங்கம் கடுமையாக கருதுகிறது
தற்போதைய செய்திகள்

100 கோடி வெள்ளி லஞ்சமா? அரசாங்கம் கடுமையாக கருதுகிறது

Share:

புத்ராஜெயா,ஜன.9
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு அவர்களுக்க லஞ்சம் கொடுப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் 100 கோடி வெள்ளி வரை லஞ்சப் பணத்தை தயார்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் கடுமையாக கருதுவதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த 100 கோடி வெள்ளி லஞ்சம் தொடர்பாக நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

தற்போது இந்த விவகாரம் போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அமலாக்கத் தரப்பினரின் விசாரணையில் இருப்பதால் இது குறித்து தம்மால் மேலும் கருத்துரைக்க இயலாது என்று ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்