Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.11-

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் 34 புதிய சட்டவிரோதக் குடியேற்றங்களை உருவாக்க இஸ்ரேல் எடுத்துள்ள முடிவை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அனைத்துலகச் சட்டங்கள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.

பாலஸ்தீனத்தின் மக்கள் தொகை கட்டமைப்பை மாற்ற இஸ்ரேல் முயற்சிப்பதாக மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்ய சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி