Mar 29, 2026
Thisaigal NewsYouTube
7 புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது
தற்போதைய செய்திகள்

7 புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது

Share:

கோலாலம்பூர், மே.27-

பொது ஒழுக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தும் தன்மையிலான உள்ளடக்கங்களைக் கொண்ட 7 புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.

இதில் பிரபல காதல் – நகைச்சுவை நாவலான, விற்பனையில் சாதனையை ஏற்படுத்திய எழுத்தாளர் அலி ஹேஸெல்வூட் எழுதிய லவ், தியோரெதிகலி என்ற புத்தகமும் அடங்கும் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி