Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லிம் கிட் சியாங்கிற்கு நான் பரிந்துரை செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

லிம் கிட் சியாங்கிற்கு நான் பரிந்துரை செய்யவில்லை

Share:

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருதை தாம் பரிந்துரைச் செய்ததாக கூறப்படுவதை மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் மறுத்துள்ளார்.

இந்தப் பரிந்துரையைத் தாம் செய்யவில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்பரிந்துரையை செய்துள்ளார் என்றும் ராயிஸ் யாத்தின் விளக்கம் அளித்துள்ளார்.

ராயிஸ் யாத்திமின் பரிந்துரையினாலேயே லிம் கிட் சியாங்கிற்கு மாமன்னரின் பிறந்த நாளையொட்டி டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டதாக பலர் தமது முகநூலில் கருத்துகளை பதிவிறக்கம் செய்துள்ள வேளையில் இது குறித்து விளக்கம் அளிக்க தாம் கடமைப்பட்டுள்ளதாக ராயிஸ் குறிப்பிட்டார்.

Related News