Jan 19, 2026
Thisaigal NewsYouTube
12 பேரிடம் அடையாளம் காணப்பட்டது
தற்போதைய செய்திகள்

12 பேரிடம் அடையாளம் காணப்பட்டது

Share:

கொரோனாவின் புதிய வகை தொற்றான ஆர்க்ட்ரூஸ் தொடர்பில், மலேசியாவில் இதுவரை 12 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தப்ஃபா தெரிவித்துள்ளார்.
6 சம்பவங்கள் சரவாக்கிலும், 4 சம்பவங்கள் சிலாங்கூரிலும், 2 சம்பவங்கள் கோலாலம்பூரிலும் பதிவாகி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக டாக்டர் சலேஹா தெரிவித்தார்.

Related News