அரசு ஊழியர்களுக்கு அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 300 வெள்ளி உதவித் தொகை வரும் 10 ஆம் தேதி வழங்கப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை நடைமுறைப்படுத்துவற்கு முன்னதாக அவர்களுக்கு உதவும் வகையில் பணியில் உள்ளவர்களுக்கு 300 வெள்ளியும் ஓய்வுப்பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கு தலா 200 வெள்ளியும் வழங்கப்படவிருக்கிறது.தவிர, ஓய்வூதியத்தை பெறும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், ஓய்வூதியத்தை பெற தகுதியில்லா முன்னாள் படை வீரர்களுக்கும் தலா 200 வெள்ளி வழங்கப்படும் என்று பொதுச்சேவைத்துறை அறிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


