Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டபள்யூசிஇ நெடுஞ்சாலையின் இரண்டாவது பிரிவில் இன்று டோல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டபள்யூசிஇ நெடுஞ்சாலையின் இரண்டாவது பிரிவில் இன்று டோல்

ஷா ஆலாம், ஜூன்.12-

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் டபள்யூசிஇ எனப்படும் மேற்கு கடலோர விரைவு நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2 இல் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

எஸ்கேவிஇ எனப்படும் லெபுராயா லெம்பா கிளாங் செலாத்தான் அடுக்குச் சாலையின் கெசாஸ் மற்றும் பந்திங் அடுக்கு சாலையின் சாலை சந்திப்பு ஆகியவற்றில் பின்னிரவு 12.01 மணி முதல் டோல் கட்டணம் விதிக்கப்படும் என்று டபள்யூசிஇ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செக்‌ஷன் 2 என்பது 7.2 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட பாதையாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு