Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு

புத்ராஜெயா, ஜூன்.17-

தனது ரசிகை என்று நம்பப்படும் 17 வயது பெண்ணை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பாடகரும், நடிகருமான கலைஞர் ஒருவர், புத்ராஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

28 வயது முகமட் நாயிம் டேனியல் பஹாரின் என்ற அந்த நடிகர், நீதிபதி எம். குணசுந்தரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மே 19 ஆ ம் தேதி இரவு 8.50 மணியளவில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு | Thisaigal News