Nov 28, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பேரணி! கோலாலம்பூரில் 150 பேர் முழக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பேரணி! கோலாலம்பூரில் 150 பேர் முழக்கம்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோலாலம்பூரில் சுமார் 150 பேர் ஊழல் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

கனமழையையும் பொருட்படுத்தாமல், கறுப்பு உடை அணிந்த போராட்டக்காரர்கள் சோகோ பேரங்காடியிலிருந்து டத்தாரான் மெர்டேக்கா நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது ஊழலை எதிர்க்கும் முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்தப் பேரணி மாமன்னரின் அதிகாரத்திற்கு எதிரானதல்ல என்றும், சட்டத்தின் முன் சமமான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பிரன்டன் கான் தெரிவித்தார்.

மேலும், நஜிப்பின் வீட்டுக் காவலை நீதிமன்றச் சவால் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அதற்கான சட்ட அடிப்படையை அரசாங்கம் விளக்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சரவை ஒப்புதல்

விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சரவை ஒப்புதல்

அரசியல் நெருக்கடியிலும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும்! மக்களுக்கு பிரதமர் அன்வார் உறுதி

அரசியல் நெருக்கடியிலும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும்! மக்களுக்கு பிரதமர் அன்வார் உறுதி

கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

ஒற்றுமை பாலர் பள்ளிகளில் இந்திய மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அழைப்பு

ஒற்றுமை பாலர் பள்ளிகளில் இந்திய மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அழைப்பு

தவறிழைத்த ராணுவத்தினரின் பணிநிலை மறுஆய்வு! தொடர்ந்து பணியாற்றத் தகுதியுள்ளவர்களா என முடிவு: தற்காப்பு அமைச்சர்

தவறிழைத்த ராணுவத்தினரின் பணிநிலை மறுஆய்வு! தொடர்ந்து பணியாற்றத் தகுதியுள்ளவர்களா என முடிவு: தற்காப்பு அமைச்சர்

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் தப்பியோட்டம்! போலீஸ் துறை தீவிரத் தேடுதல்

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் தப்பியோட்டம்! போலீஸ் துறை தீவிரத் தேடுதல்