ஜொகூர் மாநிலத்தில் மலிவு விலை அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து தாம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், அதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்று மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்டான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கி வரும் சில தரப்பினரை சுல்தான் எச்சரித்துள்ளார்.
அடுக்குமாடி பொது குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் புதியது அல்ல. இதற்கு முந்தைய அரசாங்கத்திற்கு கூட இவ்விவகாரம் நன்கு தெரியும் என்பதை சுல்தான் தெளிவுப்படுத்தினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


