May 21, 2026
Thisaigal NewsYouTube
656 கோடி வெள்ளி முதலீடு கவரப்பட்டது
தற்போதைய செய்திகள்

656 கோடி வெள்ளி முதலீடு கவரப்பட்டது

Share:

ஆசியான் – ஜப்பான் ஞாபகர்த்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 656 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டு வாய்ப்புகளை கவர்ந்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் ஃபுமியா கிஷிடா உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்ததன் விளைவாக மலேசிய இந்த முதலீட்டு வாய்ப்புகளை பெற முடிந்தது என்று தலைநகர் தோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

தம்முடைய ஜப்பான் பயணம் , அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை கவர்ந்திருப்பது மூலம் வெற்றியை அளித்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்