Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்

Share:

லங்காவி,ஜன.10
லங்காவி, ஜாலான் சன்டிகுரா சாலை சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் தமது சிற்றப்பாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 5.16 மணியளவில் நிகழ்ந்தது.

டாயான் அமிருல் அஷாரி என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுவன், 25 வயதுடைய தனது சிற்றப்பாவுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் மோட்டார் சைக்கில் மணல் லோரியுடன் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கம்போங் பாடாங் வாஹிட்டை சேர்ந்த அந்த சிறுவனும், அவனது சிற்றப்பாவும் கடும் காயங்களுடன் லங்காவி சுல்தானா மலிஹா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபிஷரிமான் அஷாரி தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்