Sep 16, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து
தற்போதைய செய்திகள்

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து

Share:

இன்று செப்டம்பர் 16-ஆம் தேதி, மலேசிய தினத்தை முன்னிட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் அனைத்து மலேசிய மக்களுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், மலேசியா தொடர்ந்து இறைவனின் அருளைப் பெற்று, நீடித்த அமைதியுடன் திகழ வேண்டும் என்றும், அனைத்து விதமான துயரங்கள் மற்றும் சவால்களில் இருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் பிரார்த்தனை செய்துள்ளனர்.

மேலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு மாமன்னர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் நாட்டின் வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்  - அன்வார் திட்டவட்டம்

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் - அன்வார் திட்டவட்டம்

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: பொதுமக்களின் ஆதரவு கோரி தாயார் மனு

பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: பொதுமக்களின் ஆதரவு கோரி தாயார் மனு

"அது சிற்றுண்டி தான்; முழு உணவு அல்ல" - வைரலான உணவு குறித்து பினாங்கு சுகாதாரத்துறை விளக்கம்

"அது சிற்றுண்டி தான்; முழு உணவு அல்ல" - வைரலான உணவு குறித்து பினாங்கு சுகாதாரத்துறை விளக்கம்