இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் அதிகாரத்தின் கீழ் அரசு மலேசிய போலீஸ் படை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.
3ஆர் விவகாரத்தில் சர்ச்சைக்குறிய விஷயங்களை எழுப்பும் அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதே வேளையில் இவ்விவகாரத்தில் அரசியல் வாதிகளின் பிடியில் போலீஸ் படை இல்லை என்பதையும் ஐ.ஜி.பி விளக்கினார். மேலும் தாங்கள் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் மேல்மட்ட அரசியல் வாதிகளின் தலையீடு இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


