Mar 13, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 8 முதல் 10 வரை 50 விழுக்காடு சம்மன் கழிவு
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 8 முதல் 10 வரை 50 விழுக்காடு சம்மன் கழிவு

Share:

மடானி அரசாங்கத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் அரசு மலேசிய போலீஸ் படை 50 விழுக்காடு சம்மன் கழிவு டிசம்பர் 8 முதல் 10 வரை புக்கிட் ஜாலில்,நேஷ்னல் ஸ்தேடியம்மில் வழங்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான 50 விழுக்காடு சம்மன் கழிவு / போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்து, நீதிமன்ற வழக்கு குற்றங்கள் போன்றவைக்கு இல்லை என்பதை புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வு துறை தலைவர் டத்தோ முஹமாட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புக்கிட் ஜாலில்,நேஷ்னல் ஸ்தேடியம்மில் கட்டண இடத்தில் மட்டுமே அபராதம் செலுத்த முடியும் என்று ஒரு அறிக்கையில் டத்தோ முஹமாட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி விவரித்திருந்தார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு