Jul 30, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய தகவல்நுட்ப செயலிழப்பு, பல விமான நிலையங்களை பாதித்துள்ளன
தற்போதைய செய்திகள்

உலகளாவிய தகவல்நுட்ப செயலிழப்பு, பல விமான நிலையங்களை பாதித்துள்ளன

Share:

கோலாலம்பூர்,ஜூலை 20-

உலகளாவிய தகவல்நுட்ப செயலிழப்பினால் மலேசியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சு புகார் பெற்று இருக்கிறது என்று அதன் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார்.

பெரியளவில் ஏற்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு தற்போது சீர்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புப் பிரச்னை தற்போது அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

IT outage எனப்படும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்தித்து வருகிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் மலேசியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப செயலிழப்புக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக Gobind Singh Deo உறுதி அளித்தார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு