Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனத்திற்கு இராணுவம் அனுப்பி வைக்கப்படுமா?
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு இராணுவம் அனுப்பி வைக்கப்படுமா?

Share:

பாலஸ்தீனத்திற்கு மலேசியா தனது இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு மதிப்பீட்டை செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஐ.நா. மன்றத்தின் முடிவிற்கு பிறகு மலேசியா இது குறித்து பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். NAM ( நாம் ) எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பு மற்றும் ஐ.நா.பேரவை ஆகியவற்றில் உறுப்பியம் பெற்றுள்ள நாடு என்ற முறையில் பாலஸ்தீனத்திற்கு தனது இராணுவத்தை அனுப்பி வைப்பது குறித்து மலேசியா தன்னிச்சையாக முடிவு செய்து விட முடியாது என்பதையும் அமைச்சர் விளக்கினார்.

அதேவேளையில் ஐ.நா. பேரவை எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அந்த முடிவு எந்த அளவிற்கு மலேசியாவிற்கு சாத்தியமாகும் என்பது குறித்து மலேசியா ஒரு மதிப்பீட்டை செய்யும் என்று முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு