Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணம்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நாள் அலுவல் பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இ​ஸ்மாயிலும் சென்றுள்ளார். பிரதமரி​ன் சிறப்பு விமானம் இன்று காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பிரமுகர் கொம்ப்லெக்ஸ் பகுதியில் தரையிறங்கியது. பிரதமரை சிங்கப்பூருக்கான மலேசியத் ​தூதரர் டத்தோ டாக்டர் அஸ்ஃபார் முஹமாட் முஸ்தாஃபார் வரவேற்றார்.

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர் கடந்த ஜனவரி மாதம் மேற்கொண்ட பயணத்திற்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் சிங்கப்பூருக்கு வருகை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

சிங்கப்பூரில் மைகென் இன்ஸ்திதுட் ஆசியா சம்மிட் 2023 என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் இரு முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’