Oct 11, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ்காரர்களைப் போல் வேடமேற்ற மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ்காரர்களைப் போல் வேடமேற்ற மூவர் கைது

செப்பாங், மே.27-

போலீஸ்காரர்களைப் போல் வேடமேற்று நடித்த ஒரு முன்னாள் போலீஸ்காரர் உட்பட மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

கடந்த மே 25 ஆம் தேதி சைபர் ஜெயாவில் ஓர் உள்ளுர் நாடகப் படப்பிடிப்பில் அவர்கள் அத்தகையப் பாத்திரத்தை ஏற்று இருந்தது தொடர்பில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் துறையின் அனுமதியின்றி போலீஸ்காரர்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் மற்றம் பொருட்களை அந்த மூன்று நபர்களும் தங்கள் வாகனங்களில் வைத்திருந்ததாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

குறிப்பாக துப்பாக்கி, ரைஃபல், கைவிலங்கு போன்ற செயற்கையான சாதனங்களையும் அவர்கள் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை