Jul 6, 2026
Thisaigal NewsYouTube
உணவருந்தி விட்டு வீடு திரும்பும் போது விபத்து, ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

உணவருந்தி விட்டு வீடு திரும்பும் போது விபத்து, ஒருவர் உயிரிழந்தார்

Share:

லிப்பிஸ், ஜூன்.02-

நான்கு நண்பர்களும் உணவருந்தி விட்டு தத்தம் மோட்டார் சைக்கிகளில் தொடரணியாக கொன்வோய் முறையில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே உரசல் ஏற்பட்டு ஒருவர் கீழே விழுந்த போது, எம்பிவி வாகனத்தினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஜோகூர், லிப்பிஸில் லிங்காரான் தெங்கா உத்தாமா எனும் எல்டியு சாலையின் 55 ஆவது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை 12.10 மணியளவில் நிகழ்ந்தது.

இதில் லிப்பிஸ், பெஃல்டா செஙார் பெர்னாவைச் சேர்ந்த 31 வயது அமிருல் ஹாஸிக் அஸ்மி என்பவர் உயிரிழந்தார். 23 வயது எம்பிவி வாகனமோட்டி, கேமரன் மலையிலிருந்து குவாந்தானுக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்