Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த  உத்தரவுக்கு  போலீஸ் காத்திருக்கிறது 
தற்போதைய செய்திகள்

அடுத்த  உத்தரவுக்கு  போலீஸ் காத்திருக்கிறது 

Share:

ஜோகூர்,ஆகஸ்ட் 15-

ஜோகூர், மாசாய் -யைச் சேர்ந்த ஆசிரியை இஸ்திகோமா அஹ்மத் ரோஸி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் முன்னாள் காதலன் என்று நம்பப்படும் 37 வயது முன்னாள் ஆசிரியர் , நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது தொடர்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் அடுத்த உத்தரவுக்காக போலீஸ் துறை காத்திருக்கிறது .

மூன்று குழந்தைகளுக்கு தயாரான 33 வயதுடைய அந்த ஆசிரியையின் தலை ,நகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரின் சிதைந்த உடல் , இவ்வாண்டு ஜனவரி 6 ஆம் தேதி , மலாக்கா, ஜாலான் அலோர் கஜா- தம்பின் சாலையில் ஒரு குப்பைதோம்பில் கண்டு பிடிக்கப்பட்டது .

இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியையுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவரான அந்த சந்தேகப்பேர்வழி காட்டிய இடத்தில் அந்தப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட மேலும் சில உடல் அவசியங்களை போலீசார் மீட்டனர்.

இக்கொலைக்கான காரணத்தை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர் .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை