Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கொலை குற்றச்சாட்டை நீதிமன்றம் ஒத்தி வைத்தது
தற்போதைய செய்திகள்

கொலை குற்றச்சாட்டை நீதிமன்றம் ஒத்தி வைத்தது

Share:

தாமான் பன்டான் ஜெயா - வில் உள்ள மளிகை கடைக்கு முன் டிசம்பர் 10 ஆம் தேதி வெளிநாட்டு பிரஜைகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மரணமுற்றதை குறித்து அந்நிய நாட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

26 வயதுடைய அபு போஷோர் -விற்கு மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரியவில்லை என்று கூறியதை தொடர்ந்து மஜிஸ்திரேட் நோர்மைசான் ரம்லி இத்தீர்ப்பை வழங்கினார்.

குற்றச்சாட்டப்பட்ட அந்நபருக்கு மியன்மார் மற்றும் Rohingya மொழி மட்டுமே தெரியவிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக வழக்கை அடுத்த வருடம் மார்ச் 6 ஆம் தேதி தள்ளி வைத்திருப்பதாக நோர்மைசான் கூறினார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு