Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு ஊக்கத் தொகையை கோருகிறது கியூபெக்ஸ்
தற்போதைய செய்திகள்

சிறப்பு ஊக்கத் தொகையை கோருகிறது கியூபெக்ஸ்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 -

அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக கடந்த மாதம் தலா 2 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயாவிற்கு மற்றொரு உதவித் தொகையாக அரசு பணியாளர்களுக்கு தலா 500 வெள்ளியும், ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கு தலா 250 வெள்ளியும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கியூபெக்ஸ் கோரியுள்ளது.

பொதுச் சேவை ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டி, ஒவ்வொரு ஹரிராயா பொருநாளுக்கும் உதவித் தொகை வழங்குவதை அரசாங்கம் ஒரு பாரம்பரியமாக கொண்டுள்ளதால் அடுத்த மாதம் இத்தகைய ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அரசு பணியாளர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸின் தலைவர் Datuk Adnan Mat கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்