Nov 5, 2026
Thisaigal NewsYouTube

வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது பேங்க் நெகாரா மலேசியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது பேங்க் நெகாரா மலேசியா

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதையும் பணவீக்க நிலை சீராக இருப்பதையும் கருத்தில் கொண்டு, ஓபிஆர் (OPR) எனும் கடன் பெறுவதற்கான கொள்கை வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டிலேயே நிலைநிறுத்தியுள்ளது.

2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுத் தேவையின் ஆதரவுடன் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகச் செயல்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டில் புவிசார் அரசியல் நிலவரங்கள், உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அரசாங்கத்தின் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிலையான உள்நாட்டுத் தேவை காரணமாக பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 7.5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – கல்வி வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை

மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 7.5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – கல்வி வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகம்: 2024 முதல் வெளிநாடுகளில் 213 மலேசியர்கள் கைது

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகம்: 2024 முதல் வெளிநாடுகளில் 213 மலேசியர்கள் கைது

தீபாவளியை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் தினமும் 32.8 இலட்சம் வாகனங்கள்

தீபாவளியை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் தினமும் 32.8 இலட்சம் வாகனங்கள்

ரோன்95 பெட்ரோல் விவகாரம்: பழுந்தடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கிய கால்டெக்ஸ், பெட்ரோன்

ரோன்95 பெட்ரோல் விவகாரம்: பழுந்தடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கிய கால்டெக்ஸ், பெட்ரோன்

மலாக்கா தேர்தல் பிரச்சாரக் களத்தில் நாளை அன்வார்: ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

மலாக்கா தேர்தல் பிரச்சாரக் களத்தில் நாளை அன்வார்: ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

நெகிரி செம்பிலான் பள்ளியில் 'ஸோம்பி' நிலையில் மாணவர் – போலீசார் விசாரணை

நெகிரி செம்பிலான் பள்ளியில் 'ஸோம்பி' நிலையில் மாணவர் – போலீசார் விசாரணை