Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கெளரவ தலைமை கமிஷனராக மாமன்னர் நியமனம்
தற்போதைய செய்திகள்

கெளரவ தலைமை கமிஷனராக மாமன்னர் நியமனம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

அரச மலேசிய போலீஸ் படையின் கெளரவ தலைமை கமிஷனராக மாமன்னரை நியமிக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான போலீஸ் சட்ட மசோதாவை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது

இந்த சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 16 எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக உள்துறை துணை அமைச்சர் டத்துக் ஶ்ரீ டாக்டர் அன்வார் தெரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்