Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய பூப்பந்து வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

மலேசிய பூப்பந்து வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

பாரிஸ் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் சாதனைப்படைத்து வரும் தேசிய மகளிர் இணையரான பேர்லி டான் - எம்.தினா ஜோடியினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

உலகத் தர வரிசையில் 12 ஆவது நிலையில் உள்ள பேர்லி டான் - எம்.தினா ஜோடியினர், தங்களின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது